search

 

விநாயகர் கரைத்தல்

விநாயகரை அடித்து உதைக்கின்றனர்/ உடைக்கின்றனர்

அதற்கு உடன் போட்டோ வேறு

ஒவ்வொரு வருடமும் நாத்திகர்கள் அலரும் அலறல்தான் இது।

பலமுறை ஆன்மீக அன்பர்கள் இதற்கு பதில் அளித்து விட்டனர்।

விஜர்ண பூஜை செய்துவிடுவதால் விநாயாகரை நீர்நிலையில் கரைக்கலாம்.
ஆனால் அவற்றை முழுமையாக செய்யவேண்டும்।

நம் மக்கள் பெரிய சிலை செய்யும் ஆர்வம் அதை கரைப்பதிலும் இருக்கவேண்டும்।

இனி வரும் நாட்களிலாவது இதை தவிர்க்கலாமே?

1 comments:

யாத்ரீகன் said...

அதை விட .. அதனால் உருவாகும் சுற்றுச்சூழல் கேடு , மேலும் சும்மா சிலையை கொண்டு போகாமல் தேவையிலாத சவுண்ட் விடுவதும் , கற்கள் பறக்க விடுவதும் ... இப்படி எல்லா வகையிலும் பலரை தொந்தரவு செய்வது தேவைதானா ..