search

 

தமிழ்மணத்தில் தவறு

எனது இந்த பதிவை தமிழ்மணத்தில் ping செய்ய இயலவில்லை.

Ping செய்தால் அதிலிருந்து செய்தியோடை தவறுள்ளது என வருகிறது VALIDATE செய்யுங்கள் என வருகிறது.

Atom Validater சென்று VALIDATE செய்தால் xml errer என நான்கு அல்லது 5 error வருகிறது.

அதை என்னால் சரி செய்ய இயலவில்லை.

ஆனால் மற்ற திரட்டிகளில் பதிவு திரட்டப்படுகிறது.

ஆகவே இதுபற்றி விவரம் அறிந்த புண்ணியவான்கள் தயவுசெய்து உதவவேண்டுமாய் சிரம் தாழ்த்தி வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.

தயவுசெய்தி பின்னுடமிட்டால் e-mail செய்கிறேன்

0 comments: